யேர்மனியில் வளமான வாழ்கை உருவாக்கும் பயிர்ச்சிப் பட்டறை 18.12.2022 காலை 11:00 டோட்முண்ட் நகரில் !

தமிழால் இணைவோம் Deutschlandஇல்
AbCDE
*மொழியறிவு *சொந்த வீடு
DEUTSCHLANIDஇல் வளமான
*நல்ல வருமாணம் *வளமான வாழ்க்கை உருவாக்கும் பட்டறை
FREE COURSE
Am 18.12.2022 Um 11:00 Uhr Adresse-
Beuthstraße 21, 44147 Dortmund
Nur 30 Plätze FREI தொடர்பு கொள்க 01797267895
இளம் தலைமுறையினரான சிவ வினோபன் எடுக்கும் நல் முயற்ச்சி !இலவசமான பயிற்சிப் பட்டறறை இதில் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம் பல விதமான நன்மைகள் உண்டு என்பதே உறுதி அதனால் தவற விடாது இந்தப் பயிற்சிப் பட்டறறையுடன் இணையுங்கள் என ஏற்பாட்டாளர் சிவ வினோபன்அழைக்கின்றார்