தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா ஐயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2022

தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சேனாதிராஜாஅவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை குடும்பத்தினர்
சகோதரர் மாவை தங்கராஜா அவர்களின் குடும்பத்தினரும் அரசியல் பிரமுகர்களுடனும் உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்இவர் பணி தமிழ்மக்களின் நலன்கொண்டதாக அவர்களின் நினைவுகளின் வெளிப்பாட்டை எடுத்துச் செல்லவும் பணியாக தொடரவும் இன்னும்
பல ஆண்டுகள் சிறந்தோங்கிவாழ இவரை தமிழீழ மக்களும் வாழ்த்தி நிற்கின்றார்கள்
இவர்களுடன்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்