März 28, 2025

ஆண்டுதோறும் கோடைகாலங்களில் பல்லாயிரக்கணக்கான தூரங்களை பயிற்சிக்காக துவிசக்கர வண்டி ஓடும் எமது வீரர்கள் !வைகுந்தன்,குகதாசன்,

செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாசன் எனப்படும் மிதிவண்டி ஓட்டுனர்கள்
ஆண்டுதோறும் கோடைகாலங்களில் பல்லாயிரக்கணக்கான தூரங்களை பயிற்சிக்காக ஓடுபவர்கள்.12.06.21 ஆரம்பித்த இப்பயணம் 13.06.21 சுவிஸ் நாட்டில் பேர்ன் மாநிலத்தில் ஆரம்பித்து ஐந்து மாநிலங்களுக்கு சென்று அறோ எனும் மாநிலத்தில் நிறைவுபெற்றது.பயணத்தின் நோக்கங்கள் இயற்கைவளங்கள் பாதுகாப்புக்கும் உடல்வள ஆரோக்கியங்களுக்கு மிதிவண்டிப்பயன்பாட்டின் அவசியத்தை வெளிப்படுத்துமுகமாகவும் அமைந்திருந்தது.இதிலே சில தமிழ்நண்பர்களும் அவர்களை உற்சாகப்படுத்துமுகமாக இணைந்து குறிப்பட்ட தூரங்கள் பயணித்திருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert