März 28, 2025

வடக்கில் கால்பதிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய சீனா..! வெளியான தகவல்!

வடக்கில் கால்பதிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கிய சீனா..! வெளியான தகவல்!

யாழ்ப்பாணத்திற்கு உட்பட்ட நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் வேலைத்திட்டத்தினை சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தனது ருவிட்டர் தளத்தில் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளது.