März 28, 2025

இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக்கிருயைகள் 18.11.2021 வியாழக்கிழமை.!


இடம்பெறும்    முகவரி ; Wischlinger Weg 63 44369 Dortmund 18.11.2021 வியாழக்கிழமை !நேரம் காலை .9.30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை!
முக்கிய கவணத்துக்கு தற்கால கொறோனா விதிகளுக்கு அமைய உங்கள் வருகைகள் 3G கட்டுபாடு மிக முக்கியமானதாக சட்ட விதிகள் உள்ளதை நீங்கள் அறிந்ததே என்ற தகவலை அறியத்தருகின்றோம் !