März 28, 2025

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை! கவலையில் கோட்டாபய

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை! கவலையில் கோட்டாபய

நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை விடுத்து அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலை அளிப்பதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் இதனால் நாட்டை மீண்டும முடக்க வேண்டி ஏற்படக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.