März 29, 2025

வடக்கில் புயல் வீசலாம்!

வங்காளவிரிகுடாவில் இன்று நகர தொடங்கும் தாழமுக்கம் நாளை 10ம், 11ம், 12ம் திகதிகளில் கனமழை, புயலாக மாறவும் சாத்தியம், உள்ளதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

இதனிடையே தொடரும் மழையால் வடக்கின் பெரும்பகுதி மூழ்கியுள்ளது.

யாழ்.நகரின் ஸ்ரான்லி வீதியின் காட்சிகள் இவை.

தற்போது இலங்கை காவல்துறையால் வீதி மூடப்பட்டுள்ளது.