März 28, 2025

TWITTER, FACEBOOK க்கு போட்டியாக டிறம்ப் தொடங்கிய சமூக ஊடக நிறுவனம்..!

 

பெரிய தொழில்நுட்பத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக நிற்க“ ட்ரூத் (உண்மை)  என்ற சமூக ஊடக நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.சமூக வலைதளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ட்ரம்ப், பொறுத்தது போதும் என அதிரடி அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் பிரத்யேக சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளார். இந்த வலைதளம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தை டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.