துயர் பகிர்தல் திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை )


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அரியநாயகம் புலம் விநாயகரையும் நாச்சிமார் அம்பாளையும் வேண்டி பிரார்த்திப்பதுடன் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.அவர்களுக்கு
புங்குடுதீவு இறுப்பிட்டி 4.5.6 வட்டாரம் மக்கள் அயலவர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்