Oktober 18, 2024

சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லைமோகன்

இன்றைய சிறப்பு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்.ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லைமோகன் அவர்கள் கலந்துகொண்டு இன்றய சமகால நிலைபற்றியும் ஜெனிவா நோக்கிய பார்வையும்.அத்தோடு.எமது.தமிழ் மக்களின் அரசியல் நிலை பற்றியும்.அரசியல்வாதிகளின் நிலை பற்றியும்.ஜெனிவா நோக்கிய.தமிழ் தரப்பின் செயல்பாடுகள் பற்றியும். புலத்தில் தமிழ் அமைப்புகளின் ‌ஜெனிவா பற்றிய நிலை என .பலவிதமான கருத்துக்கள் உரையாடப்பட்டன.இன்றைய தினம் இந்த அரசியல் ஆய்வுக்களம் ஒரு சிறப்பு பதிவாக.ஊடகவியலாளர், ஆய்வாளர் திரு முலைமோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா

இந்நிகழ்வை நீங்கள் இன்று இரவு 8:00 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சி.பாக்கலாம் என்பதை அன்பு உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்.

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி