Mai 17, 2024

திரு ராமநாதன் கந்தசாமி

திரு ராமநாதன் கந்தசாமி

மறைவு: 26 ஆகஸ்ட் 2021

யாழ் அச்சுவேலியை. பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.ராமநாதன் கந்தசாமி அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன், அம்மாகுட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுப்ரமணியம், நடராசா, சின்னராசா மற்றும் கிருஸ்னர், சின்னதுரை சிவலிங்கம் ஆகியோரின் மூத்த சகோதரனும்.
விஜிதா (சுவிஸ்) அன்புத் தந்தையும்,
மகேந்திரன் (செல்வம் / சுவிஸ்) அன்பு மாமனாரும்,
மதுசன், மதுஷ்கா, விதுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் அச்சுவேலி முழக்கன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
தங்கம்மா (மனைவி)Mobile : +94 77 957 2978
விஜிதா (மகள்)Mobile :+41 78 208 2430 (சுவிஸ்)
செல்வம் (மருமகன்)Mobile : +41 78 922 4826 (சுவிஸ்)
 
அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டியின் ‌இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.