März 28, 2025

மரணங்கள் மலிந்த பூமி!

இன்று குருணாகல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்பாக நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் உடலம் அதிர்வுகளை தோற்றுவித்துள்ளது.மக்களே உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என தலைப்பிடப்பட்ட அப்புகைப்படம் இலங்கையின் உண்மை நிலையினை காண்பித்து நிற்கின்றது.