இலங்கை பெளத்தர்களை அதிகமாக கொண்ட நாடு என்ற போதிலும் தமிழர்கள் முஸ்லிம்கள் பிறந்து வாழும் நாடு என்பதையும் இது அவர்களின் நாடு என்பதையும் மறந்து விடக்கூடாது அப்படி நாம் அவர்களை மறந்து வாழ முற்பட்டால் ஆப்காஸ்தான்னை விட மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை மறந்து விடக்கூடாது