März 28, 2025

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை?

அந்தமான் – நிக்கோபார் தீவுகளின்  போர்ட் பிளேயரின்  தென்கிழக்கில் 6.1 சுமார் 310 கிமீ (190 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  இன்று காலை 9. 12 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை கிடையாது என வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.