April 4, 2025

இலங்கைக்கு கொரோனா ஆரம்ப அறிகுறிகளை கண்டறிதலுக்காக 5 இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை நன்கொடையாக வழங்குகிறது அமெரிக்கா!

கொரோனா தொற்றுக்கு எதிரான இலங்கையின் வேலைத்திட்டங்களை ஆதரிப்பதற்கான ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி ஐந்து இலட்சம் துரித நோயறிதல் கருவிகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.
சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள இந்த கருவிகள்கள், இலங்கை சுகாதார அமைச்சுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் மேம்பாட்டுக் குழுவான யு.எஸ். சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.