Mai 12, 2025

எனக்கு தெரியும்:இலங்கை ஜனாதிபதி!

யாரை விடுதலை செய்யவேண்டும் என்பது எனக்குத்தெரியுமென இலங்கை ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா விடுதலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கே கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தண்டனை கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்டவர்களது விடுதலை பற்றி தமிழ் தரப்புக்கள் பேசிவருகின்ற நிலையிலேயே யாரை விடுதலை செய்யவேண்டும் என்பது எனக்குத்தெரியுமென இலங்கை ஜனாதிபதி கோட்டபாய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.