März 28, 2025

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லையாம்?

சீன இராணுவம் வரலில்லையென  கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன  – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில்  அங்கு பணிபுரிபவர்கள் வித்தியாசமான ஆடைகள் அணிந்து பணிசெய்ததாகவும்  இவை  சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடையுடன் இந்த ஆடைகளை ஒப்பிட்டுக் கூற முடியும்  என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.