கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ


இதற்கமைய, குறித்த விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கப்பலில் இன்று காலை எண்ணெய் கசிவோ அல்லது தீச்சுவாலைகளோ காணப்படவில்லை. சாம்பல்/வெள்ளை நிற புகை நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியாகின்றது. எல்லைப்பரப்பினை குளிரூட்டும் பணி தொடர்கிறது என தீ அணைப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.