தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக எதிர்வரும் May 18 இல் மாபெரும் கண்டன ஒன்றுகூடலும்,


அனைத்துத் தமிழ் மக்களையும் தவறாது கலந்துகொண்டு „தமிழின அழிப்பை ஏற்க மறுப்பது மட்டுமின்றி இனப்படுகொலை அரசான சிறீலங்கா அரசிற்கு துணை நிற்கும்“ சுவிஸ் அரசிற்கு தமிழர் எமது கண்டனத்தையும், எதிர்பார்ப்பையும் தெரியப்படுத்துவோம்…
கூட்டாக அழைக்கின்றோம்:
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சுவிஸ் ஈழத்தமிழரவை
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு – சுவிஸ்