September 28, 2024

சுவிஸ் திரும்பிய வீராங்கனைகளுக்கு சூரிச் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

நோர்வேயில் நடைபெற்ற கொனீபா மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சுவிசில் இருந்து சென்ற வீராங்கனைகள்

ரம்யா ரமேஸ்

கோபிகா கோவிந்தராசன்

கோபி கோவிந்தராசன்

இந்துயா விஜயராஜா

இசானா கண்ணதாசன். உதவிப்பயிற்சியாளர்

எழில் பரராஜசிங்கம்.

மற்றும் ஊடகத்துறை சார்பில் செளமியா திலீப்குமார். 10.06.2024 திங்கள் காலை சுவிஸ் சூரிச் விமானநிலைய வரவேற்பின் போது.

மற்றும் ஊடகத்துறை சார்பில் செளமியா திலீப்குமார். 10.06.2024 திங்கள் காலை சுவிஸ் சூரிச் விமானநிலைய வரவேற்பின் போது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert