Oktober 23, 2024

குலசிங்கம் குலப்பிரதாபன்

மரண அறிவித்தல்
திருவாளர்
குலசிங்கம் குலப்பிரதாபன்
அவர்கள்
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் குலப்பிரதாபன் (பிரதாப்) இன்று 18.02.2021 வியாழக்கிழமை பிரான்ஸில் காலமானார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்