Mai 12, 2025

துயர் பகிர்தல் நாகலிங்கம் பத்மநாதன்

கண்ணீர் அஞ்சலி
நாகலிங்கம் பத்மநாதன்
இறைபதம் 17.2.2021
யாழ்/ புங்குடுதீவு.6 இறுப்பிட்டி பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து சூறிக் (langnau am Alpis)
வதிவுடமாக கொண்ட நாகலிங்கம் பத்மநாதன் பப்பி என்று அன்போடு
அழைக்கப்படுவர் இயற்கையில் சிவனடி
சேர்ந்தார் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்