März 28, 2025

ASTRAZENECA தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது!

அவசரகால பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca ) கோவிட் -19 தடுப்பூசியை WHO அங்கீகரிக்கிறதுஅஸ்ட்ராசெனெகா-எஸ்.கே.பியோ (கொரியா குடியரசு) மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததாக WHO அறிக்கை தெரிவித்துள்ளது.

„தடுப்பூசிகளை விரைவாக விநியோகிப்பதற்கான அனைத்து வழிமுறைகளும்  இப்போது எங்களிடம் உள்ளன, ஆனால் இன்னும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்“ என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.