Oktober 23, 2024

STSதமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் R . P . பாகசாதனன் அவர்களின் வாழ்த்துக்கள்

யேர்மனி  Frechen வாழ்ந்து கொண்டிருக்கும் R . P . பாகசாதனன் அவர்கள் தொலைக்காட்சி நி‌ர்வாகத்தினருக்கு எழுதுய வாழ்த்தும் ஊக்கமளிப்பும்  இது நம்மவர் தொலைக்காட்சி
இன்றைய சூழ் நிலைக்கு ஏற்றால் போல் காலத்திற்கு ஏற்ற நிகழ்வுகளை தந்த வண்ணம் இருக்கிறீர்கள் ,

உங்களின் இந்த நற் பணிக்கும் இந்தச் செயலுக்கும் எமது குடும்பத்தினரின் பல கோடி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க உங்கள் பணி தொடரட்டும் உங்கள் ஊடகச்செயல்கள் .,
[14:47, 7.2.2021]