Oktober 23, 2024

பன்முகக் கலைஞர் மயிலையூர் இந்தின் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 07.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர் மயிலையூர் , பாடகர் , நடிகர் , கவிஞர் மண்ணிண் மைந்தன், ,‌கலைஞர்கள் சங்கமத்துடன்
இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை
07.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி