März 28, 2025

இனியும் முடியாதென்கிறார் சிறீதரன்?

இனிமேலும் இவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்த்த, சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வழிசமைக்க வேண்டுமெனதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், கோரினார்.’கொலைகார ஜனாதிபதியின் கீழ், ஜனநாயகம் தழைக்குமா? ஹரினையே கொல்வேன் என்கிறவரின் கீழ், எவ்வாறு தமிழர்கள் வாழமுடியும். எனவே, அவர்களுடன் சேர்ந்து தமிழர்கள் வாழ்வதா, இல்லையா என்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்‘ எனவும், சிறிதரன் கூறினார்.