Mai 12, 2025

சீனாவே அடைக்கலம்?

பழுதடைந்த PCR இயந்திரத்தை திருத்துவதற்கு   சீனாவிலிருந்து வருகை தந்த சீன வல்லுநர்கள் குழு,தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக சீன இலங்கைக்கான தூதரகம் ட்வீட்டில் பதிவேற் றியுள்ளது.

இலங்கையின்  வேண்டுகோளின் பேரில் பி.சி.ஆர் சோதனை உற்பத்தி நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் கொழும்புக்கு விரைந்தனர்.

இதுவரை செயலிழந்த காரணம் தெளிவாக இல்லையெனவும்  இயந்திரங்கள் அனைத்தும் திருத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.