März 28, 2025

வடக்கில் ஒன்று:தெற்கில் இன்னொன்று?

ஒரே நாடு-ஒரே சட்டம்‘ என்ற கொள்கை ஒரு கேலி-கூத்து என வர்ணித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பனர் மனோகணேசன். 1970-80 களில்இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ‚சிங்கள பயங்கரவாதிகள்‘ என்றழைக்கப்பட்ட ஜேவிபியினர் தமது தோழர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம், தமிழ் மக்களிற்கு இல்லையென்றாகியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திலீபன் நினைவேந்தலை தடுத்த இலங்கை அரசு ஜேவிபியின் கொண்டாட்டத்திற்கு அனுமதியளித்pருந்தமை குறிப்பிடத்தக்கது,