März 28, 2025

அடையாள உணவுமறுப்புப் போராட்டம்

இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில்வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம்

பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையிலான உண்ணா நோன்பினை ஆரம்பித்து. பன்னிரெண்டு நாட்களின் பின் உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் அரசியல் விளிப்புணர்வை புலம்பெயர்தேசங்களில் வாழும் தமிழ் இளையவர் மனங்களில்.