März 28, 2025

நன்றியுள்ள சுரேன் இராகவன்!

முன்னாள் ஜனாதிதிதி மைத்திரி தனது பிறந்த நாளை கொண்டாடுகின்ற போதும் கதிரையில் இல்லாத அவரை தெற்கில் பெரும்பாலான தரப்புக்கள் கண்டுகொள்ளாத போதும் நன்றியுடன் சந்தித்து நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் வடமாகாண சபை ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்.

மைத்திரியினால் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேன் இராகவன் ஆட்சி மாற்றத்தின் பின்னராக பதவி இழந்திருந்தார்.எனினும் சுதந்திரக்கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.