Mai 12, 2025

பொதுத் தேர்தலில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமண தம்பதிகள்

பொதுத் தேர்தலில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமண தம்பதிகள்

ஸ்ரீலங்காவில் இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் புதுமணத் தம்பதியர் மணக் கோலத்தில் வாக்களித்துள்ளனர்.

பன்னல பகுதியிலேயே டினேஸ் உதயசிறி மற்றும் சமல்கா விஜேசிங்க என்ற புதுமண தம்பதிகள் மணக் கோலத்தில் வந்து வாக்களித்துள்ளனர்.