Oktober 23, 2024

Monat: Juli 2021

பருத்தித்துறையில் மாயமான 70 பேர்-

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி...

நல்லுார் உற்சவம் – ஆலயச்சூழலில் வசிப்போருக்கு தடுப்பூசி!

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்...

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் கோத்தா புலனாய்வு

கோத்தாபாயவின் இராணுவ புலனாய்வு துறை அவரை வெல்ல வைக்க ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக சந்தேகம் வலுத்துள்ளது.இதனை கத்தோலிக்க ஆயர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு...

கொரோனா சிகிச்சைக்காக மக்கள் செலவளித்த தொகையை திருப்பி கொடுங்கள் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

  னைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பொது மக்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மீறி...

அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

நன்றி நவிலல் தோற்றம்25 OCT 1928—–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ்....

துயர் பகிர்தல் Dr. சி. ராஜலிங்கம்

Dr. சி. ராஜலிங்கம் (இளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி அச்சுவேலி) தோற்றம்: 09 பெப்ரவரி 1942 - மறைவு: 16 ஜூலை 2021 அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் கனகம்மா செல்லத்துரை

திருமதி கனகம்மா செல்லத்துரை தோற்றம்: 26 மே 1926 - மறைவு: 16 ஜூலை 2021 யாழ்.நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடா ஒட்டாவாவையை(Ottawa) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகம்மா...

செல்வி லதா பிறந்தநாள் வாழ்த்து 17.07.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி லதா  17.07.2021 அகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா பாமினி சகோதரன், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை...

இலங்கைக்கு கப்பல்:கௌதாரிமுனைக்கு பேருந்து!

  கடல் கண்காணிப்பிற்கு அவுஸ்திரேலியா அரசு நீண்ட நாள் கடலில் தரித்து நிற்கும் கப்பலொன்றை இலங்கைக்கு கையளிக்கவுள்ளது. இலங்கை ஜனாதிபதி,அமைச்சர் டக்ளஸ் கலந்து கொண்ட நிகழ்வில் அவுஸ்திரேலிய...

ஜோசப் ஸ்டாலின் குழு விடுதலை!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேப்பாபிலவு விமான படை தளத்தின் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்புலவு,...

மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்ததா மக்?

வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம் ஒன்றினால் செயற்கையான முறையில் மிதிவெடி வலையங்கள் ஏற்படுத்தப்பட்டதாக குறித்த தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்...

சீனாவிற்கு விற்பனையில் இரணைதீவு!

சீனாவிற்கு கடலட்டை பண்ணைகளை அமைக்க தாரை வார்க்கப்படவுள்ள இரணைதீவிற்கு வெளியார் செல்ல இலங்கை கடற்படை அனுமதி மறுத்துவருகின்றது. கிளிநொச்சி  பூநகரி கோட்டத்திற்குட்பட்ட  இரணைத்தீவு றோமன் கத்தோலிக்கன் தமிழ்க்...

தெற்கிற்கு இராணுவ ஆட்சி தெரிகிறதாம்?

இராணுவ ஆட்சியின்   ஊடாக  சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.   இலவச கல்விக்கு எதிராக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி ஜனாதிபதி...

முன்னணி இந்திய புகைப்படவியலாளர் பலி!

  இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஸ் சித்திக் குண்டுவெடிப்பில் ஆப்கானில் காலமானார். புகைப்பட நிருபர்...

இலங்கைக்கு வந்தன 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னாவின் 1.5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான...

தேர்தல் மாவட்டங்களை 40 வரை அதிகரிக்க யோசனை முன்வைப்பு!!

இலங்கையில் தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது எனத் தெரிவித்துள்ள நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பஃவ்ரல்) அமைப்பு...

வவுனியாவில் கிராம சேவகர் மீது தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் ஏ9 வீதியின் புகையிரத தண்டவாளத்திற்கும்,...

பற்றியெரிகிறது மருதானை காவல் நிலையம்

கொழும்பு  மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும்...

சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் – கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...

துயர் பகிர்தல் இராசமணி இரத்தினம்

திருமதி இராசமணி இரத்தினம் தோற்றம்: 26 ஏப்ரல் 1927 - மறைவு: 15 ஜூலை 2021 யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா...

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால் 60 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்...

யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் இடம் பெற்ற வெள்ள அனத்த நிழல்படங்கள்

  யேர்மனி NRW Köln/ Rhein-Erftkreis/ Hagen ஆகிய இடங்களில் மிக கூடிய அளவு வெள்ப்பாதிப்பு ஏற்பட்டதால் மக்களின் வாழ்வு நிலையும் மிக பாதிக்கப்பட்டுள்ளதாவும் பெருமளவில் பெருள்...