Oktober 22, 2024

பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் பெண்ணை பயணக் கைதிகளாக வைத்திருந்த நபர் கைது!

பாரிசியன் கடையொன்றில் இரவோடு இரவாக ஒரு பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் ஒருவர் செவ்வாய்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம், பாரிஸின் 12வது மாவட்டத்தில் உள்ள Rue d'Aligre...

கடந்த ஆறு மாதங்களில் 182,000 போலி கோவிட் பாஸ்களை கண்டறிந்தது பிரஞ்சுக் காவல்துறை!!

பிரான்ஸ் முதன்முதலில் தனது கோவிட் பாஸை கடந்த ஜூலை பிற்பகுதியில் வெளியிட்டது. உணவகங்கள், பார்கள், கலாச்சார இடங்கள், பெரிய நிகழ்வுகள் மற்றும் நீண்ட தூர பொது போக்குவரத்து ஆகியவற்றைப்...

வெள்ளிக்கிழமை முதல் பிரான்சில் இரவு கேளிக்கை விடுதிகளுக்குப் பூட்டு!!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் மாறுதல் அதிகரித்து வருவதால் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்றுத் திங்களன்று புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:- நாடு கொரோனா தொற்று...

பாரிசில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாள்

பிரான்சில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவை நாள் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை...

பிரான்சில் ஐந்தாவது அலை!

  பிரான்சில் கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

தடுப்பூசி போடாத பணியாளர்கள் பணிநீக்கம்

  பிரித்தானியாவில் தடுப்பூசி போடாத முன்னணி சுகாதார ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும தெரிவிக்கையில்,...

பிரான்சில் நடைபெற்ற பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 9 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு...

பிரான்சில் இரண்டாம் நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள்

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2021 இரண்டாம் நாளாக இன்று ( 07.11.2021) ஞாயிற்றுக்கிழமை லாக்கூர்நொவ் பகுதியில் இடம்பெற்றது....

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவேந்தல்

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு...

பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும்,...

பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 25 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு!

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும்...

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்டநிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட தாயகம் நோக்கிய நிழற்படக்கண்காட்சியும், தாயகம் பற்றிய வளரும் இளையவர்களுக் கான சந்திப்பும் கடந்த 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு பாரிசின்...

பிரெஞ்சு சோசலிஸ்டுகளின் அதிபர் வேட்டாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார். 62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை...

பிரான்சில் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் 12 ஆவது தடவையாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி எதிர்வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை...

முன்னாள் பிரான்ஸ் சார்க்கோசிக்கு ஒருவருட சிறை!

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசிக்கு 2012 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிக செலவு செய்ததற்காக சட்டவிரோத பிரச்சார நிதியுதவி செய்த குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு...

பிரஞ்சு அதிபர் மக்ரோன் மீது முட்டை வீச்சு!!

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டை ஒன்று வீசப்பட்பட்டுள்ளது. லியோனில் நடைபெற்ற உணவக வர்த்தக கண்காட்சிக்கு சென்றபோதே அவர் மீது முட்டை வீசப்பட்டது. முட்டை வீசிய நபர்...

பிரான்சில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...

நடுவானில் பற்றியெரிந்த பிரான்ஸ் விமானம்!!

சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த...

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபத்தின் 2 ஆம் நாள் நிகழ்வுகள்

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் இரண்டாம்...

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவது இன்றுடன் நிறுத்துகிறோம் – பிரான்ஸ்

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தகுதியுள்ள ஆப்கான் மக்களையும் பத்திரமாக மீட்கும் பணி ஆகஸ்ட் 27 இன்று வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறுத்தப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது.இதுகுறித்து பிரான்ஸ்...

பிரான்ஸ் வந்த தலிபான்!

காபூலில் இருந்து அபுதாபி வழியாகப்பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ் தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்களுடன்...