Dezember 26, 2024

விளையாட்டுச்செய்திகள்

தேசிய மட்டத்தில் சம்பியனான கிளிநொச்சி மாவட்ட கபடி அணி!

கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் கிளிநொச்சி உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணியினர் (வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட...

*பூப்பந்தாட்டப்பயிற்சிப்பட்டறை*

WTBF ன் யாழ்மாவட்ட பூப்பந்தாட்ட அபிவிருத்திக்கிளையின் ஏற்பாட்டில் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமையன்று கொக்குவில் JBC பூப்பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றது.இப்பயிற்சிமுகாமிற்கு விருந்தினராக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பாணிப்பாளர்...

புத்தாண்டின் முதல் நாளிலேயே சதமடித்த பிரபல வீரர்! பறந்த பவுண்டரிகள், சிக்சர்கள்…

புத்தாண்டின் முதல் நாளில் சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்டேவன் கான்வே. வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது...

பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில் நடாத்தியிருந்தார்கள். பல அணிகள் பங்குபற்றியிருந்தன.வழமைபோல் விளையாட்டு...

கோலி அனைத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்! பாகிஸ்தான்

இந்திய அணிக்காக பேட்டிங்கில் சாதிக்க விராட் கோலி, அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனல்...

72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மாஸ் வெற்றி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். சூப்பர்12 சுற்றில் இன்று...

இனவெறிக்கு எதிரான வலுவான நடவடிக்கை வேண்டும் – போரிஸ் ஜோன்சன்

நேற்று மாலை நடைபெற்ற ஹங்கேரிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் மீது இனவெறி துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

டெஸ்ட் கிரிக்கெட் – பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

டெஸ்ட் கிரிக்கெட் - பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்! லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய...

சுவிஸில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்....

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி – ஆன்ஸ்பேர்க் யேர்மனி 14.8.2021

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கூடாக நாடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இன்று யேர்மனியில் உள்ள ஆன்ஸ்பேர்க் எனும் நகரத்தில் கொரோனா தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி...

டோக்கியோ ஒலிம்பிக்கில் 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண்..!!!நீங்களும் வாழ்த்தலாமே…!!!

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் போட்டியிடவுள்ளார். போட்டி தொடர்பில் மெடில்டா கால்ஸன் கூறுகையில்,...

ஒலிம்பிக்போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்க பெண் உலக சாதனை!!

ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பெண் உலகசாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள்,...

சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட்...

இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் ரி20 கிரிக்கெட் போட்டில் இந்திய அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ரி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்…

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜூலை...

இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் – கொழும்பில் இன்று நடக்கிறது

முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தும் தவான் இன்னும் 23 ரன் எடுத்தால் 6 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட்...

2வது ஒருநாள் போட்டியில் வெற்றி – தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து

தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு...

கோபா அமொிக்கக் கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்ரினா

நேற்று சனிக்கிழமை நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளின் பின்னர் வெற்றிக்கிண்ணத்தைத் பெற்றது. பிரேசில் ரியோ...

வரலாற்றில் முதன் முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் சாதனைத் தமிழன்: காணொளி இணைப்பு !

ஆஸ்திரேலிய கிரிக்கெட்….. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடிய – இரண்டு வகை சுழல் பந்து வீச்சினையும் மேற்கொள்ளக்கூடிய – அபூர்வ...

முதல் டி20 போட்டி – டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன்னில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி...

யூரோ-2020 உதைப்பந்தாட்ட போட்டிகளில் இன்று அரையிறுதியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன

இன்று யூலை 7ம் திகதியன்று நடைபெறும் , யூரோ-2020 உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளினட அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது...