Oktober 23, 2024

உலகச்செய்திகள்

தென்னாபிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டணை!!

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜேக்கப் ஜுமாவுக்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் 15 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.அவரை காவல்துறையில் முன்னிலையாக ஐந்து நாட்கள் அவகாசம்...

ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கான பதிலடியாக இந்த தாக்குதல்...

24 தலீபான்கள் சுட்டுப் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில், காபூல் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே சே தரக், இனாயத் மற்றும் ஜகீல் ஆகிய...

திபெத்துக்குள் புகுந்தது சீனாவின் புல்லட் தொடரூந்து!

  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் முதல் புல்லட் தொடரூந்து சேவை தொடங்கியுள்ளது. திபெத்தின் தலைநகரான லாஸா நகரையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், சுமார்...

விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுடன் சீன அதிபர் நேரடி பேச்சு!

விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்போது விண்வெளியில் விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையத்துக்கு நீ ஹைசெங், லியு போமிங்,...

ஹொங்கொங்கில் சீனா:முடக்கப்பட்ட ஊடக சுதந்திரம்!

ஹொங்கொங்கின் மிகப்பெரும் ஜனநாயக சார்பு செய்தித் தாளான அப்பிள் டெய்லி நிறுவனம் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமையன்று மூடப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....

ஊசி போடாவிட்டால் சிறை!

பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜனாதிபதி Rodrigo Duterte எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு 4 கோடி டோஸ் பைசர்...

இன்றைய பூகோள நெருக்கடி (GSP+)சிங்கள ஆட்சியாளர்களை பல்வேறு விதமாக சிந்திக்க விட்டிருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் யோசிக்க வைத்திருக்கின்றது. சட்டம் ஒரு கழுதை என மேதைகள் சொல்வதுண்டு. சட்டமாக்கிய பின் அது உன்னையும் உதைக்கும் என்பதே அதன் அர்த்தம். இன்று பயங்கரவாத...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி! சுவீடன் பிரதமர் பதவி விலகுகிறார்

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன்,...

அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர் ஈரானின் புதிய அதிபர் ஆனார்!!

ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய...

ஈரானின் புதிய அதிபர் ஆன அமொிக்காவால் தடை செய்யப்பட்டவர்

ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் ரைசி பெருவாரியான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து,...

லைபீரிய கிளர்ச்சித் தளபதிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டணை வழங்கிய சுவிஸ் நீதிமன்றம்!!

1990 களில் நாட்டின் உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றங்களுக்காக லைபீரிய கிளர்ச்சித் தளபதி அலியு கோசியாவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை சுவிஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது, இது தீர்ப்பை ஆர்வலர்கள் மற்றும்...

தங்க பிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி..! மளமளவென குறைந்த தங்கத்தின் விலை..!!

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மளமளவென குறைந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்...

உலகின் 3வது பொிய வைரம் கண்டுபிடிப்பு!!

  உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது உலகின் மூன்றாவது பொிய வைரமாகும். இந்த வைரம் 1,098 காரட் என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்க்பபட்ட ...

விண்வெளிக்கு முதல் முதல் வீரர்களை அனுப்பியது சீனா!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இதன் மையப்பகுதியான ‘தியான்ஹெ’ பெட்டகம் ஏப்ரல் 29ல் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு...

ரொனால்டோவின் செயலால் 4 பில்லியன் டொலர்கள் இழந்த கோகோ கோலா நிறுவனம்

பத்திரிகையாளர் சந்திப்பின்போது ‛தண்ணீர் குடிங்க' என கோகோ கோலா பாட்டிலை ஒதுக்கிவைத்த பிரபல கால்பந்து வீரரின் செயலால், அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு...

தாய்வான் வான்பரப்பில் பறந்த 28 சீன போர் விமானங்கள்!!

சீனாவின் 28 போர் விமானங்கள் நேற்று செவ்வாய்கிழமை தாய்வான் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன என தாய்வான் பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.விமான பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) என்று அழைக்கப்படும் தாய்வானின்...

அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து கோர விபத்து 25 பேர் பலி

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியாகியுள்ளதுடன், 175 பேரின் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும்...

ஏரிக்கரைப் பேச்சு ஏற்றந் தருமா ? அருந்தவராஜா, க

இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்கள் ஜெனீவா நகரில் உள்ள இயற்கை அழகு நிறைந்த ஏரிக்கரைப் பூங்காவில் (Parc La Grange) இன்று சந்தித்துக் கொள்கிறார்கள். அமெரிக்கத் தலைவர்...

நியூசிலாந்தில் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை பயிற்றுவிக்குமாறு கோரிக்கை!

நியூசிலாந்தில் இயங்கிவரும் தமிழ் மொழிக்குழு, அந்நாட்டு கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மவுண்ட் ரோஸ்கில் நாடாளுமன்ற...

சீனாவின் அச்சுறுத்தலை மிகைக்படுத்துவதை நிறுத்துங்கள்!! நேட்டோவுக்கு சீனா தெரிவிப்பு!!

பெய்ஜிங்கிலிருந்து வரும் "முறையான சவால்கள்" குறித்து கூட்டணித் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து, நேட்டோ தனது அமைதியான வளர்ச்சியை அவதூறு செய்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.சீனாவின் அணு ஆயுதங்களை விரிவாக்குவது...

முகக்கவசம் அணியாததால் பிரேசில் அதிபருக்கு அபராதம்!

பிரேசிலில் அமைந்துள்ள சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணியாமல் உந்துருளிப் பேரணியில் கலந்துகொண்டார்.இந்நிலைியல் சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம்,...