Oktober 23, 2024

உலகச்செய்திகள்

உக்ரைனிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேறவேண்டும் – அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா படை எடுக்கலாம் அதனால் 48 மணி நேரத்திற்குள் தனது நாட்டு மக்களை வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு...

ஆஸ்ரேலியாவில் போராட்டம்: தமிழினவழிப்பை மறைக்க கிறிக்கெட்டை பயன்படுத்துகிறது சிறிலங்கா!!

இன்று வெள்ளிக்கிழமை 11-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்றபோட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய  கவனயீர்ப்பு...

உக்ரைனில் போர் மூளும் அபாயம்! அமெரிக்கர்களே வெளியேறுங்கள் ஜோ பிடன் எச்சரிக்கை!!

ரஷ்ய - பெலாரஷ்சிய கூட்டு இராணுவ நடவடிக்கையின் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உக்ரைனில் தங்கியுள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

டென்மார்க் மண்ணில் அமெரிக்கத் துருப்புக்களை அனுமதிக்கலாம் – பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன்

டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் தங்குவதற்கும் மற்றும் இராணுவ தளபாடங்களை நிலை நிறுத்தவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் சலுகையுடன் அமெரிக்கா டென்மார்க்கை அணுகியுள்ளது என்று டென்மார்க்...

பிரித்தானியாவில் பண வீக்கம்: வட்டி வீதத்தை அதிகரிக்க முடிவு!!

பணவிக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், வட்டி விகிதம் உள்ளிட்ட நாணய கொள்கைகளை மாற்றுவதில்லை என ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதே சமயத்தில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும்...

உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவும் பெலாரஸ்சும் போர் பயிற்சிகளைத் தொடங்கின!

உக்ரைன் மீதான பதட்டங்களைத் தணிப்பதற்கு இன்று வியாழக்கிழமை தீவிரமடைந்துள்ளன. பனிப்போருக்குப் பின்னரான ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பாரிய பாதுகாப்பு நெருக்கடிக்களுக்கு மத்தியில் இராணுவ சூழ்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில்...

முன்னேற்றம் போதாதென்கிறது ஜரோப்பிய யூனியன்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச நெறிமுறைகளுடன் முழுமையாக இணங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை...

உக்ரைனுக்கு ஒரு செய்தியை அனுப்ப ரஷ்யா – பெலாரஸ் போர் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன

உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு போரின் விளைவுகள் குறித்து காட்டுவதற்கும், ரஷ்யாவின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பெரலாசில் 10 நாட்கள் 'அலைட் ரிசால்வ்' இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா தொடங்கவுள்ளது....

போரைத் தடுக்கும் குறிக்கோளில் ஒன்றுபட்டுள்ளோம் – ஐரோப்பியத் தலைவர்கள்

உக்ரைன் - ரஷ்யா விவகாரம் ஐரோப்பியக் கண்டத்தில் போரைத் தடுக்கும் குறிக்கோளில் ஒற்றுமையை உறுதிப்படுத்தினர் ஐரோப்பிய தலைவர்கள். பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடந்த இரண்டு நாட்களாக...

சுவீடன் பள்ளியில் ஆயுத முனையில் கணினிகளைத் திருடிய கொள்ளையர்கள்!!

சுவீடனின் மத்திய பகுதியில் ஆயுதமேந்திய இருவர் பாடசாலை மாணவர்களின் கணினிகளை திருடிச் சென்றுள்ளனர். சுவீடனின் வாஸ்ரேரஸ் (Västerås) அமைந்துள்ள ருட்பெக்கியன்ஸ்கா (Rudbeckianska) என்ற உயர்நிலைப் பள்ளியில் மூகமூடி...

கனடா ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு கோன் அடிக்கக்கூடாது – நீதிமன்றம் தடை

கனடா தலைநகர் ஒட்டாவாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாரவூர்திகளின் வாகனப் பேரணியில் எழுப்பப்படும் கோன் அடிப்பதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிக்கத் தடை...

கனடா தலைநகரில் அவசரகால நிலையை அறிவித்தார் மேயர்!!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கொவிட் கட்டுப்பாடு எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் நகரம் முடங்கியதால் ஒட்டாவாவின் மேயர் ஜிம் வாட்சன்அவசரகால நிலையை அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களால் கொவிட் எதிர்ப்பாளர்கள்...

உக்ரைன் நெருக்கடி: புதினைச் சந்திக்கச் சென்றார் மக்ரோன்

உக்ரைனில் முழுமையான போரைத் தவிர்ப்பதற்கு இணக்கப்பாடுகள் சாத்தியம் என்று நான் கருதுகிறேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.இன்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினை மொஸ்கோவில் சந்தித்து...

மெட்டாவின் பங்குகள் தொடர் வீழ்ச்சி!! 13வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார் ஜுக்கர்பெர்க்

மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக விலை வீழ்ச்சி அடைந்ததால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உலகபணக்காரர்கள் வரிசையில் 13 வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். பேஸ்புக்,...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் !!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என...

ரூமேனியாவுக்கு படைகளை அனுப்புகிறது பிரான்ஸ்!

ரூமேனியாவிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கான முன்மொழிவு ரஷயாவுக்கு ஒரு  ஆத்திரமூட்டும் செயல் அல்ல என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் நேட்டோவின் கிழக்குப் பகுதியில் தனது படைகளை வலுப்படுத்துவதற்கான...

உக்ரைன் பிரச்சினை! 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள் என எச்சரிக்கை!!

கிழக்கு உக்ரைனில் முன்னரங்கில் போர் தொடங்கினால் அதனை அண்டி வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர நோிடும் என நோர்வே அகதிகள் கவுன்சில் இன்று வியாழக்கிழமை எச்சரித்துள்ளது....

சுதந்திர தினம் :போகமாட்டேன்-மல்கம்!

இலங்கையில் இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின்...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் – 3 டிரொன் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அழிப்பு!

நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஏமன் நாட்டில் அரசு படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்...

ஐரோப்பாவுக்கு மேலதிக படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த வாரம் கூடுதல் படைகளை ஐரோப்பாவிற்கு அனுப்ப உள்ளதாக பென்டகன்...

காணாமல் போனோரைக் கடண்டறிய குடும்பங்களுக்கு உரித்து உள்ளது – ஹனா சிங்கர் ஹம்டி

பன்னிரண்டு வருடகாலத் துன்பம் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது. தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதுடன் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமை காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு இருக்கின்றது.  எனவே உண்மையையும்...

டென்மார்கில் கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

டென்மார்க் அதன் உள்நாட்டு கோவிட் -19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியுள்ளது. இதில் முகமூடிகள் அணிவது உட்பட, அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு இதுவாகும். இரவு...