Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

வரணி பாடசாலை அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள்...

விகிதாசார முறையே சிறந்தது:கலையரசன் !

 8 ஆயிரம்  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்கின்ற திட்டமாகும். எனவே...

திருகோணமலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில்!

திருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது ஐந்து மாணவர்களின்...

யாழ்.மாவட்ட செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு,...

புத்தாண்டிலும் போராட்டம்!

புதுவருட தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 2142வது நாளாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வடக்கு...

மாதகலில் இருந்து நந்தி கொடியுடன் பாத யாத்திரை!

அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்திலிருந்து காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நோக்கி இன்றைய...

யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர்?

யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தேர்வு தொடர்பில் குழப்பங்கள் தொடர்கின்றது. புதிய முதல்வராக ஒரு சில நாட்கள் கதிரையிலிருக்க பலரும் பின்னடித்துவருகின்ற நிலையில் எவ்வாறேனும் வரவு...

வலி.வடக்கு புனர்வாழ்வு சங்க தலைவர் காலமானார்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார்.  மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம்...

சிவாஜிக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து அழைப்பு!

தீலிபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு...

மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்

வடமாகாணத்தின் ஜந்தாவது மாகாணக் கல்வி பணிப்பாளராக யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கல்விப்பணிப்பாளராக இருந்த செல்லத்துரை உதயகுமார் ஓய்வு பெற்றதனையடுத்து யோன் குயின்ரஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்....

தரவை போன இராணுவத்திற்கு தர்ம அடி!

தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வனவள திணைக்களம் எனும் பெயரில் இராணுவ புலனாய்வு பிரிவினர் தேக்கு மரக்கன்றுகளை நடுவதற்கு குழிகளை வெட்டிவந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி கூலித்...

கூட்டமைப்பு இனியாவது சிந்திக்கட்டும்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு...

யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளராக பிரதீபன் பொறுப்பேற்பு

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார...

மணி பதவி துறந்தார்!

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும்...

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக போராட்டம்!

யாழ். தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். ஆனால் இதுவரை...

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஐனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை பண்ணப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது அதன் முதற் கட்டமாக...

இழப்பீட்டிற்காக போராடவில்லை!

அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு இழப்பீடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள்...

மாவை தலைவராகலாம் ?

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன. “இலங்கைத் தமிழரசுக் கட்சியில்...

யாழ். கோட்டையில் சீனத் தூதுவர்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர்...

யாழில் பெப்ரவரி 17ஆம் திகதி சுதந்திர தினம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்....

சீன பிரதிநிதிகள் யாழ். கோட்டையில்!!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு...

யாழ். பல்கலையில் மார்கழிப் பெருவிழா!

யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம் செவ்வாய்க்கிழமை...