Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

முன்னணியில் நீடிப்பேன்: வி.மணிவண்ணன்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் நலன்சார்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கீழ் தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும்...

இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன!- பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும்.எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன்...

மூடப்பட்டது முன்னணி அலுவலகம்! விரட்டப்பட்ட மணி மற்றும் ஆதரவாளரகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும்?

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு...

அம்பலமானது அங்கயனின் அல்வா?

வடகிழக்கில் பட்டதாரி நியமன குழப்பத்திற்கு காரணம் அங்கயனே என குற்றஞ்சுமத்தியுள்ளார் அவர் சார்ந்த சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவர். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர் குறைந்த வருமானம்...

70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி! சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி!

70 வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள தமிழர்களினின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட இந்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் பேசப்படாமை மிக மன வருத்தத்திற்கு உரியதாகும் என...

வாய் திறக்கிறார் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை நாளை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார். கட்சியின் மத்தியகுழுவினால் அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களிற்கான தனது விளக்கத்தை...

முதல் நாளே சுயநிர்ணய உரிமை கேட்ட சி.வி?

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த...

கொரோனா:வாடகை நிலுவை கேட்கும் யாழ்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட...

காணாமல் போனோர் சங்க பெயர் பலகைக்கும்அடி?

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் “இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம்” என்று...

சர்வாதிகார அரசாங்கம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு எதிர்கொள்கின்றோம் – சுமந்திரன்

சுமந்திரன் கருத்து வெளியிடுகையில் பேரினவாதச் அரசியல் நெறியை ஒழுகும், சர்வாதிகாரப் போக்குடைய பலமான அரசாங்கமொன்றை நாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கப் போகிறது. என பாராளுமன்றத்தின் கன்னியமர்வு உரையில் சுமந்திரன்...

மீண்டும் களத்திற்கு வந்தார் தோழர்?

ஆட்சி கதிரையில் தமக்கான ஆட்கள் பதவிக்கு வந்தால் கொல்லன் இரும்பை கண்டால் எதனையோ தூக்கி தூக்கி அடிப்பது போல கொண்டாடுவது சிலரது வழமையாகும்.புலிகளது காலத்தில் போராட்டத்தை தூக்கி...

வவுனியாவில் அடையாளம் காணப்படாத சடலம்?

வவுனியா, பறையனாலங்குளம் சந்தியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரது சடலத்தை அடையாளம் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் யாரென அடையாளம்காண முடியவில்லையென அறியதரப்பட்டுள்ளது. வவுனியா நகரப்பகுதிக்கு...

மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு (காணொளி)

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாதகலில் சிங்கள பேரினவாத கடற்படை தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக  மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை   மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது...

அங்கயனிற்கும் வந்தது கதிரை?

அமைச்சு பதவியில் ஏமாற்றப்பட்ட யாழ்;.மாவட்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிற்கு குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. நாளை அமர்வில் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொதுஜனபெரமுன...

கூலி வேலை செய்த புத்தூர் வாசி மரணம்!

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்...

தொண்டமாற்றில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார்...

ஊடகப்பேச்சாளர்: டெலோவிற்கு இல்லை?

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை டெலோவிற்கு விட்டுக்கொடுக்க இரா.சம்பந்தன் தயாராக இல்லையென்பது தெரியவந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் நாளை 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது...

 எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் புனித சின்னத்திரேசம்மாள் யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு மரம் நாட்டுவிழா இடம்பெற்றது

எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் 'புனித சின்னத்திரேசம்மாள்' யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 1 மரம் நாட்டுவிழா இடம்பெற்றது. இளையோர் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக...

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிப்பு!!

வடமாகாண ஆளுனராக முன்னாள் வன்னி மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். வடக்கில் இராணுவ ஆட்சி அமுல்ப்படுத்தப்படும் ஏதுநிலைகள் தேர்தலின் பின்னர் தென்படுவதாக,...

காணாமல் ஆக்கப்பட்ட பெண்ணினுடையதா?

  யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண்  ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று முன்னெடுக்கப்பட்ட...

மர்மான முறையில் தீபற்றிய பங்களா?

கொத்மலை - வேவன்டனில் உள்ள அமரர்  ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (18) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 அளவில் ஏற்பட்ட இந்த...