Oktober 24, 2024

இலங்கைச் செய்திகள்

முகமாலை விபத்து: 47 பேர் காயம்!!

முகமாலையில் இன்று பேருந்தும் ஒன்றும் கனரக வாகனமான டிப்பர் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணித்த 47 பேர் காயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி...

கொழும்பில் 10 மணி நேர நீர் வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு 02, 03, 04,...

6 கடற்படையினருடன் காணாமல் போனது படகு!

சந்தேகத்திற்கிடமான படகுகளை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு பேருடனான கடற்படை படகொன்று கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஆறு பேரைக் கொண்ட...

ஞானசாரர் மீண்டும் உள்ளே!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது...

பழைய நண்பர்களைச் சந்தித்தேன் – எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ...

காணி விடுவிப்பு: ரணிலைச் சந்திக்க விரும்பும் 2500 குடும்பங்கள்!!

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள்  விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

கோத்தாவிற்கு தொடர்ந்தும் தலையிடி!

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை...

யாழ்ப்பாணத்தில் கொலையாளி ரத்வத்தை!

மது போதையில் அனுராதபுர சிறைச்சாலைக்கு கைதுப்பாக்கி சகிதம் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றவாளி இராஜாங்க அமைச்சர் லொகான்...

நீதிமன்ற படியேறும் மைத்திரி,சனத்!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கைது செய்து இன்றைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

எரிக் சொல்ஹெய்மிக்கு பதவி கொடுத்தார் ரணில்!

விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களில் முகவராக செயற்பட்டவரும் இறுதி யுத்தத்தில் முதுகில் குத்தி துரோகம் இழைத்தவருமான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக...

கோத்தா சேரின் சாதனை:96 இலட்சம் பேர் பட்டினியில்!

இலங்கையில்  96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகம்  அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர்...

மரண அச்சுறுத்தல் :வேடுவத் தலைவர் முறைப்பாடு!

இலங்கையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ நேற்று கூறியதுடன், முதலிகேவுக்காகப் பேச தனக்கு...

கோணேச்சரத்தில் கும்பிட போனவர்கள்!

 திருக்கோணேஸ்வரம் முற்றாக சிங்கள தெருக்கடைகளின் ஆக்கிரமிப்பினை சந்தித்துள்ள நிலையில் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா...

7 கடல் மைல் நீந்தி தமிழகம் சென்ற அகதி!!

24 அகவையைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பாக்கு நீரிணையில் ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்துள்ளார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை அடைந்ததாக தெ...

சரத் வீரசேகர நம்பர் 1

கேள்வி – இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்கிறார் சரத் வீரசேகர. இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் ஐ.நா கூறுவது போல் போரின் முடிவில் 40000...

எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்குப் பயணம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும்...

புனர்வாழ்வு அரசியலே நடக்கின்றது!

நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்பத்தின் நாமல் ராஜபக்ச தவிசாளராக பதவி வகிக்கும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய...

எங்கப்பன் குதிருக்குள் ஒன்றுமில்லை!

ராஜபக்ச தரப்பினது பினாமியாக மோடிகளில் ஈடுபட்ட பெண் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது. எனினும் தமக்கும் குறித்த பெணடணிற்குமிடையில் தொடர்புகள் இல்லையென மகிந்த அறிவித்துள்ளார்.  உலக வர்த்தக...

பேரம் படிந்தது:ரஸ்ய விமானங்கள் மீண்டும் இலங்கைக்கு!

இலங்கைக்கான ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.  அந்தவகையில் வாரத்தில் இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என...

இலங்கையில் பாய்கிறது தகவலறியும் சட்டம்!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை வெளியிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு...

எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இலங்கைக்குப் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும்...

ஈழத்தமிழருக்கு கமல் நல்ல நண்பர்!

 இலங்கைக்கு ஆபத்தான தருணங்களில் உதவுவதற்கு இந்தியாவை விட  நல்ல நண்பன் கிடையாது என  நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் சட்டத்தரணி லயன்...