Oktober 25, 2024

tamilan

ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள்

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்...

தந்தை செல்வாவிற்கு மாவை அஞ்சலி

ம் தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ்...

„யாழ் கல்விக் கண்காட்சி 2023“

யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஆரம்பமான குறித்த கல்விக் கண்காட்சி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது. "யாழ் கல்விக் கண்காட்சி...

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயசிலைகளை சேதப்படுத்தியமைக்கு கண்டணபேரணியாக

இன்று 30.03.2023 காலை 10 மணிக்கு வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயசிலைகளை சேதப்படுத்தியமைக்கு கண்டணம் தெரிவித்து வவுனியா கந்த சுவாமி ஆலயத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வவுனியா மாவட்ட...

துயர் பகிர்தல் திருமதி லீலா ஜெயதரன் அவர்கள்

ஜேர்மனி- டோர்ட்முண்ட் நகரில் வாழ்ந்த... திருமதி லீலா ஜெயதரன் அவர்கள்... இன்று (27.03.2023)காலை இறைபதம் எய்தினார்... "லீலா ஜெயதரன்" அவர்களின் மரணச்செய்தியறிந்து... மிகவும் ஆழ்ந்த கவலையடைகிறோம் அன்னாரின்...

குருந்தூர்மலையில் வெள்ளையடிக்கும ரணில்!

முல்லைதீவு குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினை தாண்டி இலங்கை படைகளால் விகாரை பணிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் நீதிமன்ற கட்டளைகள் மீறப்பட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறை மௌனம் காத்துவருகின்றது. இந்நிலையில் பௌத்தவிகாரை...

மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் !

னார் வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கடல்...

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்...

கடலுக்கடியில் தாக்குதல்நடத்தும் அணு ஆயுத டிரோன் வடகோரியால் சோதனை!!

நீருக்கு அடியில் கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய புதிய  தாக்குதல் நடத்தும் டிரோனை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக...

தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது?

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள வேளையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது...

புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் – முன்னாள் அதிபர் மெட்வெடேவ்

ரஷ்யப் படைகள் கியேவ் அல்லது லிவிவ் நகருக்கு முன்னேறலாம் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக  டிமிட்ரி மெட்வெடேவ் ரஷ்ய செய்தி...

ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை...

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு...

டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும்...

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். பாராளுமன்றத்தில்...

20 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது இலக்கு

இவ்வருடம் 20 இலட்சம் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட...

IMF கடன் பெற்று புலி தேடும் இலங்கை படைகள்!

தூம்இலங்கை அரசு சர்வதேச நாணயத்தின் கடனினை பெற்றுவிட்டதாக தெற்கில் வெடிகொழுத்தி கொண்டாப்பட்டுக்கொண்டிருக்கையில் புலிகளது ஆதரவாளரென புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் இளைஞன் ஒருவனை தேடிவருகின்றது இலங்கை இராணுவம். இலங்கை...

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க...

ஊர்காவற்துறை இறங்கு துறை இடிந்து விழுந்தது!

காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே  பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில்  ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.  இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில்...

பதற்றங்கள் மத்தியில் தாய்வானின் முன்னாள் அதிபர் சீனாவுக்குப் பயணம்!!

தைவானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் மா யிங்-ஜீயவ். அடுத்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். இதனை அவரது அறக்கட்டளை வெளியிட்டு உள்ள...

யாழ்ப்பாணத்திற்கு விடிவில்லை!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையப் பாதையை விஸ்தரிக்க இந்திய அரசு பல மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகின்றது.ஆனாலும் இலங்கை அரசு விமான நிலையத்தை விஸ்தரிப்பதில் எவ்வளவு...