தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் மத்திய குழுவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....