தாயகச்செய்திகள் பல்கலையிலும் முழந்தாளிட்டு அஞ்சலி! 5 Jahren ago tamilan தடைகள் தாண்டி யாழ்.பல்கலை மாணவர்களும் மாவீரர் தூபி முன்னதாக மண்டியிட்டு திலீபனிற்கு அஞ்சலித்துள்ளனர். மாதவம் செய்த நம் பிள்ளைகளே நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே எனும் கோசத்துடன் தடை தாண்டி அவர்கள் அஞ்சலித்துள்ளனர். Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous சொல்லியடித்த உதயன்?Next தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! More Stories தாயகச்செய்திகள் டொக்டர் அர்ச்சுனாவின் கட்சிச் சின்னம் ஊசி!! ! 6 Monaten ago இ.நேமி தாயகச்செய்திகள் அருச்சுனாவிற்கும் ஆசை விடவில்லை! 6 Monaten ago tamilan தாயகச்செய்திகள் யாழில். ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உதயம் 6 Monaten ago tamilan
தடைகள் தாண்டி யாழ்.பல்கலை மாணவர்களும் மாவீரர் தூபி முன்னதாக மண்டியிட்டு திலீபனிற்கு அஞ்சலித்துள்ளனர். மாதவம் செய்த நம் பிள்ளைகளே நாங்கள் மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே எனும் கோசத்துடன் தடை தாண்டி அவர்கள் அஞ்சலித்துள்ளனர்.