Januar 19, 2025

tamilan

பரதநாட்டியத்தில் மகிந்தவுக்கு விருப்பம்?

தமிழ் பெண்களது நடனத்தை பார்ப்பதில் மகிந்தவுக்கு வயதானாலும் சலிப்பதில்லை. இலங்கை பிரதமர் மகிந்த தலைமையில் அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. நிகழ்வில்; மகிந்தவின் பாரியார்...

யார் இந்த மாகந்துர மதுஷ்?

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக...

மதுஸ் கொலை:திட்டமிட்ட கொலை?

மதுஸை இலங்கைக்குக் கொண்டுவந்த போது விமான நிலையத்தின் படிக்கட்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம்.அவரது பாதுகாப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இரண்டாவதாக இருந்தது.ஆனால் அந்த நேரத்தில் மாதுஸ் அதே படிக்கட்டுகளில்...

தெற்கில் வேகமாக பரவும் கொரொனா?

  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 46 ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள அனைத்து நோயளர்கள் மற்றும் ஊயர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர்....

20:விவாதம் ஆரம்பம்-றிசாத்தை காணோம்?

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை  நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு எதிரணியினர்...

லண்டனில் 1 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள்

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் பயணிகளுக்கு ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.   உமிழ்நீர் சோதனை மூலம் இந்த பரிசோதனை 102 பவுண்டுக்கு...

ஹமாஸ் ஆதரவு அமைப்பு கலைக்கப்படுகிறது – இம்மானுவல் மக்ரோன்

பிரான்சில் சாமுவேல் பாட்டி தலை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அக்கொலையுடன் பின்னணியில் உள்ள ஹமாஸ் சார்பு அமைப்பான சேக் யாசின் Cheikh Yassine  கலைக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர்...

யேர்மனியில் இருவருக்கு அனைத்துலக பிடியாணை

பனாமா பத்திரிகை Panama Papers கசிவால் அம்பலப்படுத்தப்பட்ட ஊழல் தொடர்பில் இருவருக்கு யேர்மனி அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளது என யேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மொசாக் பொன்சேகா நிறுவனர்களான ஜூர்கன்...

சுமந்திரன் வீட்டிலும் குப்பி விளக்கு!

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) இரவு, வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்கொன்றினை ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர்...

திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2020

பிறான்சில் வாழ்ந்துவரும் திருமதி பத்மா- தில்லைச்சிவம் அவர்கள் இன்று தனது இல்லத்தில் கணவன் , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கி வையகம் பேற்றி நிற்க...

சுவிஸில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யார் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தண்டனை பெறுபவர்கள் எண்ணிக்கையில் ஆப்பிரிக்க நாட்டவர்கள் முன் நிரையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக சுவிட்சர்லாந்தில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பட்டியலில்...

அரசாங்கத்துக்குள் மோதல்..வெளியேறினார்மகிந்த ராஜபக்ச.!!விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி

இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர். இன்று புதன்கிழமை...

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியானது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்...

துயர் பகிர்தல் திரு பொன்னையா பாஸ்கரன்

திரு பொன்னையா பாஸ்கரன் தோற்றம்: 15 ஏப்ரல் 1966 - மறைவு: 17 அக்டோபர் 2020 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும்  கொண்ட...

சி.யமுனாநந்தா யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து

யாழில் நேற்று மாத்திரம் 5 பேருக்கு டெங்கு தொற்று எனவே கொரோணா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்ய...

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்!

இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33 ஆவது நினைவு தினம்! இந்திய ராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா...

துயர் பகிர்தல் ஐயாமுத்தன் கந்தையா

பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வன்னி பெருநிலப்பரப்பின் விசுவமடு நாதன் குடியிருப்பை வதிவிடமாகவும் எனது துணைவியாரின் போரனார் .ஐயாமுத்தன் கந்தையா அவர்கள் 21/10/2020 இயற்கை எய்தினார் இவ் அறிவித்தலை உற்றார்...

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்பு! உள்ளிருப்புக்குத் தயாராகும் பிரான்ஸ்?

பிரான்ஸில் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் உள்ளிட்ட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் ஏனைய எட்டு மாநகரங்களிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு...

துயர் பகிர்தல் திரு வீரகத்தி செல்வராசா (செல்வா)

திரு வீரகத்தி செல்வராசா (செல்வா) மறைவு: 18 அக்டோபர் 2020   காலஞ்சென்ற வீரகத்தி வள்ளியம்மை அவர்களின் புதல்வன் செல்வராசா (செல்வா) 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம்...

சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு?

  முல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி...

தனக்காக நீதிமன்ற படியேறும் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் கட்சி உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கியமையால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது சட்டவலுவற்றது...

மருதங்கேணி வைத்தியசாலையில் 21பேர்?

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி கொரோனா விசேட வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்கள் 21 பேர் கடந்த இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...