tamilan

சீனாவே அடைக்கலம்?

பழுதடைந்த PCR இயந்திரத்தை திருத்துவதற்கு   சீனாவிலிருந்து வருகை தந்த சீன வல்லுநர்கள் குழு,தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக சீன இலங்கைக்கான தூதரகம் ட்வீட்டில் பதிவேற் றியுள்ளது. இலங்கையின்  வேண்டுகோளின்...

யாழிற்கு வர தடை:நவீ னசந்தையும் மூடல்?

யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள கடைகள் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன . நேற்று தொற்று இனங்காணப்பட்ட நபரின் உறவினர்களின் கடைகள் 4 யாழ்ப்பாண...

மூடுவதா? திறப்பதா? கொவிட் :அல்லாடும் இலங்கை!

கொவிட் தொற்று கட்டுங்கடங்காது செல்கின்ற நிலையில் நா முடக்கப்படலாம என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே நாட்டை மூட வேண்டிய அவசியமில்லையென இலங்கை சுகாதார...

இலங்கையில் 20வது மரணம்?

இலங்கையில் கொரோனா தொற்றால் நாட்டில் 20 வது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-12 ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே...

பெல்ஜியத்திலும் முடக்க நிலை அறிவிப்பு

பெல்ஜியத்திலும் கொரோனா வைரசில் இரண்டாவது அலையால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு தழுவிய முடக்க நிலைக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியமற்ற கடைகள் வணிக நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல்...

இலங்கையை ஏகபத்தினியாக்க சீனாவும் அமெரிக்காவும் போட்டி! பனங்காட்டான்

சீன ஆட்சிபீடத்தை பிறிடேற்றர் (Predator) என்று அமெரிக்கா வர்ணித்துள்ளது. மற்றைய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் விலங்கு என்பதே இதன் அர்த்தம். அப்படியென்றால், இலங்கையும் விலங்கு - சீனாவும் விலங்கு...

மாவீரர்பெற்றோர்குடும்பமதிப்பளிப்பு நாள் – 22. 11.2020

மாவீரர், பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் வணக்கநிகழ்வு,  எதிர்வரும். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என்பதைக் கனடியத்...

துயர் பகிர்தல் நமசிவாயம் முருகநாதன்

திரு நமசிவாயம் முருகநாதன் தோற்றம்: 28 டிசம்பர் 1954 - மறைவு: 28 அக்டோபர் 2020 யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும்...

காலத்துக்கு ஏற்ற நல்ல பதிவு முத்தமிழ் கலைமன்றம். கணோஸ் அவர்களின் வாழ்த்து

காலத்துக்கு ஏற்றநல்ல பதிவு இதுபோன்ற நிகழ்வுக்கு தேவையா நண்பர்களை தேர்வு செய்தீர்கள் ஒவ்வருவரும் தங்களது நாட்டு நிலைகளை மட்டுமல்லாது பொதுவான நல்ல தேடல்களையும் மிகநுட்ப்பமாக பதிவிட்டனர் வாழ்த்துக்கள்,...

எதிர்பாருங்கள்அரசியல் ஆய்வுக்களம் 31.10.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு !

STSதமிழ் தொலைக்காட்சியில் ஆய்வுக்களம் 31.10.2020 இரவு 8 மணிக்கு ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், கலந்து சிறப்பிக்கின்றார், நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்-தேவராசா,

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர்...

தற்போது வடபகுதி covid 19நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தென் மாகாணத்திலிருந்து வருகைதந்த அனைவரும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது வடபகுதி...

யாழ்/459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தல் அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்

யாழ்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார் தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள்...

கணவன்- மனைவி மின்னல் தாக்கி மரணம்?

அம்பாறை - திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தில் இடி மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. இதில் வினாயகபுரம்...

மைக் பொம்மியோ தீர்வினைப் பெற்றுத் தருவார் ?

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன்போது பொழுது கருத்து தெரிவித்த...

தனக்கு தருவதெல்லாம் தமிழர்களிற்கே:டக்ளஸ்?

அரசாங்கத்தின் சமிகைகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் தமிழ் மக்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே தனக்கு வழங்கப்படுகின்ற...

லண்டனில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

வொண்ட்ஸ்வொர்த் சைன்ஸ்பரியின் கடைக்கு வெளிப்புறத்தில்  மூன்று முறை குத்தியதில் 15 வயது சிறுவன் உயிரிந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை 17:00 மணியளவில் தென்மேற்கு லண்டனின் வொண்ட்ஸ்வொர்த்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே...

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.இன்று வெள்ளிக்கிழமை குற்றவியல் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசித் தகவலையடுத்தே...

திருக்கோவிலில் துப்பாக்கிளுடன் 8 பேர் கைது!

அம்பாறை திருக்கோவில் மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்கரைப்பற்று - திருக்கோவில் பகுதியில் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய...

பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்துகள் இடைநிறுத்தம்

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பேருந்து...

நெல்லியடியையும் முடக்க ஆலோசனை!

நாளை (31) முதல் சில தினங்களுக்கு நெல்லியடி சந்தை, முச்சக்கர வண்டிகள் சேவை என்பன முடக்கப்படலாம் என கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஐங்கரன்...

மீண்டும் விமல் வீரவன்ச நாடகத்தில்?

அடிக்கடி அரசியல் பரபரப்பு காட்டும் விமல் வீரவன்ச அரசிலிருந்து வெளியேறுவேன்  என புதிய நாடகத்தை தொடங்கியுள்ளார். இம்முறை அவரின் அறிவிப்புக்கு கிடைத்த தகவல் அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை....