யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல்!
யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள்...