வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் செயற்படமுடியாது – சுமந்திரன்
சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்கு சொல்லியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான...