Mai 13, 2025

திருமதி நிரோஷா பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.01.2021

யேர்மனி வூபெற்றால் நகரில்வாந்துவரும் திருமதி நிரோஷா பிரகாஸ் அவர்கள் 04.01.2021இன்று தனது பிறந்தநாள்தனை கணவன், பிள்ளைகள்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,

இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது