வவுனியாவில் விபத்து! உயிர் தப்பினார் ஓட்டுநர்!!
வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்துடன் பாரவூர்த்தி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பாரவூர்த்தி புளியங்குளப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின்கம்பத்துடன்...