திருகோணமலையிலும் போராட்டம் ஆரம்பம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை...