ரஹிதன், கஜனவி அவர்களின் திருமணவாழ்த்து 18.03.2021
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கருணாமூர்தி அவர்களின் செல்வப்புதல்வன் ரஹிதன் கஜனவி திருமணநாளை தனது இல்லத்தில் . அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவுகளுனும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர்...